Thursday, March 20, 2008

என் தோழிக்கு!!!

என்றாவது உனக்கு - என்
உதவி தேவைப் படுமானால்
நான் வருவேன்! - மரணத்தின்
கைகளில் விழ துவங்கி இருந்தால்கூட
மீண்டு வருவேன்!! - உற்ற
நண்பன் நானடி உனக்கு!!


குறிப்பு: என்னுடைய பதிவை இன்றிலிருந்து துவங்குகிறேன்!

1 comment:

Anonymous said...

கவிதை நல்லா இருக்கு. யார் அந்த தோழி ;)